காங்., பிரமுகரிடம் 17 தபால் ஓட்டுகள் பறிமுதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., பிரமுகரிடம் 17 தபால் ஓட்டுகள் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
மயிலாடுதுறை : காங்., பிரமுகர் காரில் இருந்து, 17 தபால் ஓட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், மண்ணம்பந்தல் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு செலுத்தும் மையம் உள்ளது. நேற்று அங்கு வந்த காங்., நிர்வாகி முகமது நவாஸ் என்பவரின் காரில், ஒரு பையில், அரசு ஊழியர்கள் செலுத்தும் தபால் ஓட்டுகள் இருந்தன. இதுகுறித்து

மயிலாடுதுறை : காங்., பிரமுகர் காரில் இருந்து, 17 தபால் ஓட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மண்ணம்பந்தல் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு செலுத்தும் மையம் உள்ளது. நேற்று அங்கு வந்த காங்., நிர்வாகி முகமது நவாஸ் என்பவரின் காரில், ஒரு பையில், அரசு ஊழியர்கள் செலுத்தும் தபால் ஓட்டுகள் இருந்தன. இதுகுறித்து தேர்தல் பொறுப்பாளரிடம், அ.ம.மு.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, காங். நிர்வாகியின் காரில் இருந்த, 17 தபால் ஓட்டுகளை கைப்பற்றிய போலீசார், முகமது நவாஸிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X