சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தம்பதி பலி

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைபட்டி வடக்குத்தெரு விவசாய தொழிலாளி பாண்டி 47. இவரது மனைவி பாப்பா 40. 15 வயது இரட்டை மகள்கள் உள்ளனர். நேற்று இரவு 7:30 மணிக்கு ஈரத்துணிகளை வீட்டு முன்புள்ள கம்பியில் பாப்பா காயப்போட்டார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். காப்பாற்ற முயன்ற பாண்டியையும் மின்சாரம் தாக்கியது. இருவரும்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைபட்டி வடக்குத்தெரு விவசாய தொழிலாளி பாண்டி 47. இவரது மனைவி பாப்பா 40. 15 வயது இரட்டை மகள்கள் உள்ளனர். நேற்று இரவு 7:30 மணிக்கு ஈரத்துணிகளை வீட்டு முன்புள்ள கம்பியில் பாப்பா காயப்போட்டார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். காப்பாற்ற முயன்ற பாண்டியையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
04-ஏப்-202103:43:49 IST Report Abuse
JAYARAMAN அந்தக் கம்பி, இவருக்கு சொந்தமானதா. அதில் எப்படி மின்சாரம் பரவியது என்பதையும் தெரிவித்தால் புரிந்துகொள்ளமுடியும் ‌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X