அரசியல் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவு வரை 'பட்டுவாடா'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் பேரூராட்சி மற்றும், 21 ஊராட்சிகளில், நேற்று முன்தினம் மாலையில் துவங்கி நள்ளிரவு வரையும், நேற்றும் ஒரு அரசியல் கட்சியினர், மொத்த வாக்காளர்களில், 60 சதவீதம் பேரை தேர்வு செய்து, அந்த பட்டியலை வைத்துக் கொண்டு ஒரு வாக்காளருக்கு, 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்தனர்.மற்றொரு கட்சியினர், தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணப்பட்டுவாடாவுக்கான தொகையை நேற்று

அன்னுார்:அன்னுார் பேரூராட்சி மற்றும், 21 ஊராட்சிகளில், நேற்று முன்தினம் மாலையில் துவங்கி நள்ளிரவு வரையும், நேற்றும் ஒரு அரசியல் கட்சியினர், மொத்த வாக்காளர்களில், 60 சதவீதம் பேரை தேர்வு செய்து, அந்த பட்டியலை வைத்துக் கொண்டு ஒரு வாக்காளருக்கு, 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்தனர்.மற்றொரு கட்சியினர், தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணப்பட்டுவாடாவுக்கான தொகையை நேற்று வழங்கினர். ஒரு வாக்காளருக்கு, 300 ரூபாய் வீதம் வழங்கும்படி, கட்சி நிர்வாகிகளிடம் அவர்கள் தெரிவித்தனர். எதிர் அணியினர், இன்று பணப்பட்டுவாடா செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X