ஆன்மிகம்'பகவத்கீதை' சொற்பொழிவுகுரு மகா ரமணாலயம் வளாகம், விவேகானந்தர் நகர், சிங்காநல்லுார் n மாலை, 5:45 மணி.மண்டல பூஜை* கோதண்டராம ஸ்வாமி கோவில், ராம் நகர் n காலை, 9:00 மணி.* தண்டாயுதபாணி கடவுள் கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம், சின்னவேடம்பட்டி n காலை, 9:00 மணி.* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.* அனுவாவி சுப்ரமணியர் கோவில், பெரிய தடாகம் n காலை, 9:00 மணி.* சக்தி விநாயகர் கோவில், நடராஜ் மருத்துவமனை வளாகம், மதுக்கரை மார்க்கெட் n காலை, 7:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், கோத்தாரி நகர், சிங்காநல்லுார் n காலை, 9:00 மணி.* செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.* வீரமாத்தியம்மன் கோவில், இக்கரை போளுவாம்பட்டி n காலை, 9:00 மணி.* கருப்பராயசுவாமி, கன்னிமார் கோவில், குரும்பபாளையம், வேடபட்டி n காலை, 9:00 மணி.* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், தென்சேரி மலை, சூலுார் n காலை, 9:30 மணி.* ஆனைமலையம்மன் கோவில், வெள்ளலுார், இடையர்பாளையம் n காலை, 9:00 மணி.* வித்யா கணபதி கோவில், நேரு கார்டன், நேரு கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் n காலை, 9:00 மணி.* சித்தலிங்கேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் மற்றும் நந்திதேவர் கோவில், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.'விவேக சூடாமணி' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n மாலை, 5:00 மணி.அபிேஷகம், அலங்கார பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.திருக்கல்யாண திருவிழாமாரியம்மன் கோவில், புலியகுளம். துர்க்கை அம்மனுக்கு, 108 தீர்த்த கலசம் n காலை, 10:00 மணி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை n இரவு, 7:00 மணி.பொதுபரதநாட்டியம்கோதண்டராமஸ்வாமி கோவில் வளாகம், ராம் நகர் n மாலை, 6:15 மணி.அடர்வனம் உருவாக்கும் பணிபேரூர் பெரியகுளம், கோவைபுதுார் பை-பாஸ் ரோடு, சுண்டக்காமுத்துார் n காலை, 7:00 மணி. ஏற்பாடு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE