யாருக்கு எவ்வளவு ஓட்டு: சர்வே பணியில் உளவுத்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யாருக்கு எவ்வளவு ஓட்டு: 'சர்வே' பணியில் உளவுத்துறை

Added : ஏப் 04, 2021
Share
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று கணக்கெடுப்பு நடத்த கூறி, உளவுத்துறைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதில், 'அரசு ஊழியர்கள், மாணவர்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள்,' என, தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.நகர, கிராமப்பகுதிகளில் ஓட்டுகள் எந்த

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று கணக்கெடுப்பு நடத்த கூறி, உளவுத்துறைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதில், 'அரசு ஊழியர்கள், மாணவர்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள்,' என, தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.நகர, கிராமப்பகுதிகளில் ஓட்டுகள் எந்த கட்சிக்கு சாதகமாக உள்ளது என்பதையும் கணக்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டு போட சில நாட்கள் உள்ள நிலையில், இப்பணியில் உளவு துறையினர் வேகம் காட்டியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X