பொது செய்தி

தமிழ்நாடு

படகு இல்லத்தில் 'செல்பி ஸ்பாட்'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு, கொரோனா தளர்வுக்கு பின், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், படகுஇல்லத்தில் சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லம் நிர்வாகம், நுழைவு வாயிலில், 'செல்பி ஸ்பாட்' அமைத்துள்ளனர். அதில், ஆயிரம் பூந்தொட்டிகளில், அலங்கார ம் அமைக்கப்பட்டு, அங்கு, 'ஐ லவ் ஊட்டி' என்று
 படகு இல்லத்தில் 'செல்பி ஸ்பாட்'

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு, கொரோனா தளர்வுக்கு பின், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், படகுஇல்லத்தில் சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லம் நிர்வாகம், நுழைவு வாயிலில், 'செல்பி ஸ்பாட்' அமைத்துள்ளனர். அதில், ஆயிரம் பூந்தொட்டிகளில், அலங்கார ம் அமைக்கப்பட்டு, அங்கு, 'ஐ லவ் ஊட்டி' என்று வடிவமைத்து, முன்புறம் இருக்கை உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்தவாறும், நின்றும், 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X