பெட்ரோல் அடித்தால் ஓட்டு கிடைக்குமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் அடித்தால் 'ஓட்டு' கிடைக்குமா?

Added : ஏப் 04, 2021
Share
திருப்பூர் தெற்கு தொகுதி 'நாம் தமிழர்' கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், நேற்று காலேஜ் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள பெட்ரோல் பங்க் சென்றார். பங்க் நிர்வாகியிடம், அனுமதி பெற்று, அங்கு வந்த கார் மற்றும் டூவீலர்களுக்கு 'பம்ப்' பிடித்து பெட்ரோல் அடித்த அவர், அவர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து, ஓட்டு போடுமாறு கூறினார். சில நாட்கள் முன், கல்லுாரி
 பெட்ரோல் அடித்தால் 'ஓட்டு' கிடைக்குமா?

திருப்பூர் தெற்கு தொகுதி 'நாம் தமிழர்' கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், நேற்று காலேஜ் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள பெட்ரோல் பங்க் சென்றார். பங்க் நிர்வாகியிடம், அனுமதி பெற்று, அங்கு வந்த கார் மற்றும் டூவீலர்களுக்கு 'பம்ப்' பிடித்து பெட்ரோல் அடித்த அவர், அவர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து, ஓட்டு போடுமாறு கூறினார். சில நாட்கள் முன், கல்லுாரி மைதானத்தில், கிரிக்கெட் விளையாடி, இவர் ஓட்டு சேகரித்தார்.ஒரு வேட்பாளர், பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருந்ததை பார்த்து, அவரே களத்தில் இறங்கி, துணிகளை துவைத்து, தனக்கு ஆதரவு கேட்டது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X