அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு ஓட்டு கூட சிதறக்கூடாது! தமீமுன் அன்சாரி பேச்சு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
போத்தனுார்:''ஒரு ஓட்டு சிதறினாலும், ஐந்தாண்டுகள் நாம் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்,'' என மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி பேசினார்.கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, கோவை ஆத்துபாலத்தில், தமீமுன் அன்சாரி பேசியதாவது: மக்கள் நலன், பண்பாடு, கலாசாரம் காக்கப்பட வேண்டும். மக்கள் பெரும்பான்மை, சிறுபான்மை பேதமின்றி, ஆட்சி மாற்றம்

போத்தனுார்:''ஒரு ஓட்டு சிதறினாலும், ஐந்தாண்டுகள் நாம் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்,'' என மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி பேசினார்.கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, கோவை ஆத்துபாலத்தில், தமீமுன் அன்சாரி பேசியதாவது: மக்கள் நலன், பண்பாடு, கலாசாரம் காக்கப்பட வேண்டும். மக்கள் பெரும்பான்மை, சிறுபான்மை பேதமின்றி, ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். நமக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், மதுவிலக்கு அமல்படுத்துதல், சாதி வாரியாக கணக்கிட்டு ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.ஒரு ஓட்டு சிதறினாலும், ஐந்தாண்டுகள் நாம் அதன் பலனை அனுபவிக்க நேரிடும். மக்கள் அதனை உணர்ந்து, வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X