சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அ.தி.மு.க., கிளை செயலாளர் மயில்சாமி வீட்டில் திடீர் சோதனை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவை:தொண்டாமுத்துார் அருகேயுள்ள தாளியூர், காந்தி காலனியில், அ.தி.மு.க., கிளை செயலாளர் மயில்சாமி. இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் சென்றது.வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு 12:00 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும்

கோவை:தொண்டாமுத்துார் அருகேயுள்ள தாளியூர், காந்தி காலனியில், அ.தி.மு.க., கிளை செயலாளர் மயில்சாமி. இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் சென்றது.வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு 12:00 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X