சென்னை: திருவான்மியூரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மஹாலட்சுமி கோல்டு அண்டு டைமண்ட் மெர்ச்சன்ட்சில், 1 சவரன் தங்க நகைக்கு, 400 ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவான்மியூர், எஸ்.பி.சாலையில், மஹாலட்சுமி என்ற பெயரில், புதிதாக தங்கம் மற்றும் வைர நகைக்கடை, ஏப்., 1ம் தேதி திறக்கப்பட்டது. இங்கு, நான்கடுக்கு மாடிகளுடன், 6,000 சதுரடி பரப்பளவில், வைரம், தங்கம், வெள்ளி நகைகளுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளன. இதில், திறப்பு விழா சலுகையாக, வரும், 20ம் தேதி வரை, 1 சவரன் தங்க நகைக்கு, 400 ரூபாய்; 1 காரட் வைர நகைக்கு, 5,000 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என, கடை உரிமையாளர் கிஷோர்குமார் ஜெயின் தெரிவித்துஉள்ளார். மேலும், தங்க நகை வாங்கும் திட்டத்தில் சேரும் அனைவருக்கும், முதல் மாத தவணையில், 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும். வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தொடர்புக்கு: 044 - 4211 7771, 92839 16916.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE