அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் நமீதா பிரசாரம்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி:''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் மக்கள் பயன்பெற, அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வேண்டும்,'' என, நமீதா தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி காபிஹவுஸ் சந்திப்பு, ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், காந்தள் பகுதியில், நடந்த வாகன பிரசாரத்தில் ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, நடிகை நமீதா பேசியதாவது:போஜராஜன் நன்கு படித்தவர். பல்வேறு சேவைகளை செய்து வரும் மனிதர்.
 ஊட்டியில் நமீதா பிரசாரம்

ஊட்டி:''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் மக்கள் பயன்பெற, அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வேண்டும்,'' என, நமீதா தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி காபிஹவுஸ் சந்திப்பு, ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், காந்தள் பகுதியில், நடந்த வாகன பிரசாரத்தில் ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, நடிகை நமீதா பேசியதாவது:போஜராஜன் நன்கு படித்தவர். பல்வேறு சேவைகளை செய்து வரும் மனிதர். பழங்குடி மக்கள் உட்பட பல ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வியை அளித்து வருகிறார். ஊட்டி தொகுதியில் பல நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகளிடம் பேசி அவரால் கொண்டு வர முடியும். ஊட்டி உலக தரமான சுற்றுலா மையமாக மாற்றப்படும்.இவ்வாறு, நமீதா பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202105:42:51 IST Report Abuse
 oce நமீதா அம்மா பேச்சில் அன்பு தேன் சொட்டுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X