பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ஆவடி: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது சிக்கிய அ.தி.மு.க., மகளிரணியினரிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வாக்காளர்களுக்கு, நேற்று காலை, அ.தி.மு.க., மகளிரணியினர், வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, பணம் கொடுப்பதாக தகவல் பரவியது.தேர்தல் கண்காணிப்பு அதிகாரி பிரியா தலைமையில், அங்கு சென்ற பறக்கும் படையினர்,

ஆவடி: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது சிக்கிய அ.தி.மு.க., மகளிரணியினரிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வாக்காளர்களுக்கு, நேற்று காலை, அ.தி.மு.க., மகளிரணியினர், வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, பணம் கொடுப்பதாக தகவல் பரவியது.தேர்தல் கண்காணிப்பு அதிகாரி பிரியா தலைமையில், அங்கு சென்ற பறக்கும் படையினர், அங்கிருந்த பெண்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, 46, அம்சவேணி, 50, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும், ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X