சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மெக்கானிக் பலி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
போரூர்: சாலை விபத்தில், மெக்கானிக் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.போரூர், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 21; இரு சக்கர வாகன மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, பழுது பார்த்த வாகனத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டி பார்க்க சென்றார்.அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அவர்,

போரூர்: சாலை விபத்தில், மெக்கானிக் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.போரூர், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 21; இரு சக்கர வாகன மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, பழுது பார்த்த வாகனத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டி பார்க்க சென்றார்.அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பூந்தமல்லி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X