பொது செய்தி

தமிழ்நாடு

பணம் வாங்க மாட்டோம்:

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதியில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி வேட்பாளர் முன்னிலையில், பொதுமக்கள், 'ஓட்டுக்கு பணம் வாங்க 'மாட்டோம் என, காந்தி படத்தின் முன், உறுதிமொழி எடுத்தனர்.சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர், நேற்று கண்ணகி நகர் பகுதியில், ஓட்டு

சென்னை: சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதியில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி வேட்பாளர் முன்னிலையில், பொதுமக்கள், 'ஓட்டுக்கு பணம் வாங்க 'மாட்டோம் என, காந்தி படத்தின் முன், உறுதிமொழி எடுத்தனர்.சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர், நேற்று கண்ணகி நகர் பகுதியில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அவரது வேண்டுகோளை ஏற்று, அப்பகுதி மக்கள், காந்தி படத்தின் முன், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என, உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X