அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாபத்திலிருந்து தப்புவது எப்படி?

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, 11 இடங்களில் போட்டியிடுகிறது. சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், கே.எம்.சரீப், 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.கோடம்பாக்கம், புலியூர் பள்ளியில் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு, இமாம் ஜூம்மா பிரசங்கத்தில், 'தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், இறைவனின் சாபம், உங்களுக்குள்
சாபத்திலிருந்து தப்புவது எப்படி?

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, 11 இடங்களில் போட்டியிடுகிறது. சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், கே.எம்.சரீப், 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கோடம்பாக்கம், புலியூர் பள்ளியில் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு, இமாம் ஜூம்மா பிரசங்கத்தில், 'தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், இறைவனின் சாபம், உங்களுக்குள் இறங்கிவிடும்' என, எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக, சரீப் கூறியதாவது:மசூதிகளில், இதுபோல், தி.மு.க.,வுக்காக தொழுகையின் போதே பிரசாரம் செய்கின்றனர். இதற்கு முன், இதுபோல் நடந்ததில்லை. இந்த முறை சாபமெல்லாம் கொடுப்பது புதிதாக உள்ளது.

போய் கேட்கலாம் என நினைத்தேன். பிரச்னை ஏற்படும் என்பதால், விட்டு விட்டேன். நானும் முஸ்லிம் தான். தி.மு.க.,வுக்கு எதிராக வேறு நிற்கிறேன். இந்த சாபத்திலிருந்து, நான் எப்படி தப்பிப்பது? உலமா ஏதாவது தாயத்து மந்திரித்து வைத்துள்ளதா? என சரீப் கேட்கிறார்.-

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202112:22:49 IST Report Abuse
 Muruga Vel வீட்டின் குற்றத்திலிருந்து ஒரு பிடி மண் கொண்டு வாருங்கள் என்றார் ..வரும் அவசரத்தில் மண்ணை கொண்டுவர மறந்து வீட்டு முற்றத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பொட்டலமா மடித்து மந்திரிச்சு தர சொன்னார் ... மந்திரித்துவிட்டு சொன்னா கோவிச்சுக்க கூடாது மனைவி உங்களுக்கு விசுவாசமா இல்லை அதனால் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று முணுமுணுத்தார் .. வந்தவர் அவரிடம் வீட்டிலிருந்து கொண்டுவர மறந்து உங்க வீட்டு மண்ணையே கொடுத்ததாக கூறினார்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202104:57:47 IST Report Abuse
oce பாய் நீயும் தாயத்தை மந்திரித்து உன் எதிரி மேல் வீசு.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202106:32:26 IST Report Abuse
 Muruga Velஇப்ப தான் ஐதராபாத் நிஜாம் பத்தி படிச்சேன் ... அவர் இறுதி ஊர்வலத்தின் பாதையில் ஏகப்பட்ட உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடந்ததாக செய்தி ..கடைசி வரை காட்டன் பைஜாமா அணிந்திருந்தார் என்றும் நூற்றுக்கணக்கில் மனைவி மார்கள் என்றும் படித்துவிட்டு இந்த செய்தியை படித்தால் ..தாயத்து கதை சொல்றீங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X