பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை சோதனை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி,சோழவந்தான் தொகுதி வேட்பாளர்கள் மாணிக்கம் (அ.தி.மு.க.,) வெங்கடேசன் (தி.மு.க.,).இவர்கள் அய்யங்கோட்டையில் தனியார் விடுதியில் அறைகள் எடுத்துள்ளனர். இங்கிருந்து கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்துதேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சில்வியா

வாடிப்பட்டி,சோழவந்தான் தொகுதி வேட்பாளர்கள் மாணிக்கம் (அ.தி.மு.க.,) வெங்கடேசன் (தி.மு.க.,).இவர்கள் அய்யங்கோட்டையில் தனியார் விடுதியில் அறைகள் எடுத்துள்ளனர். இங்கிருந்து கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்துதேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின்,எஸ்.எஸ்.ஐ.,அசோக்குமார் வேட்பாளர்களின் அறைகளை சோதனை செய்தனர்.ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X