பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் முகாம் ஒத்திவைப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
மதுரை, தபால் துறை மதுரை தென் மண்டல முதுநிலை கணக்கு அதிகாரி சோணை கூறியுள்ளதாவது: மதுரையில் தபால் துறை சார்பில் ஏப்., 7 ல் நடக்கியிருந்த மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடக்கும் இடம் மற்றும் தேதி பின் அறிவிக்கப்படும், என

மதுரை, தபால் துறை மதுரை தென் மண்டல முதுநிலை கணக்கு அதிகாரி சோணை கூறியுள்ளதாவது: மதுரையில் தபால் துறை சார்பில் ஏப்., 7 ல் நடக்கியிருந்த மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடக்கும் இடம் மற்றும் தேதி பின் அறிவிக்கப்படும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X