தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Added : ஏப் 04, 2021
Share
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் தேர்தல் அன்று ஒரு ஓட்டுச்சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க இரண்டு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.458 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 916 பேருக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் அலுவலர்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் தேர்தல் அன்று ஒரு ஓட்டுச்சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க இரண்டு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.458 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 916 பேருக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் அலுவலர் முருகேஸ்வரி, உதவி அலுவலர்கள் மூர்த்தி, அனீஷ்சத்தார், கோபி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் பயற்சி அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X