கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.கருப்பசாமிக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், 10:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை : ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பொதுநீட் பயிற்சி திட்டம் கருத்தரங்கு, உதவித் தொகையுடன் கூடிய நுழைவுத் தேர்வு: கே.எம்.ஆர்., சர்வதேச பள்ளி, அச்சம்பத்து, மதுரை, ஏற்பாடு: கே.எம்.ஆர்.,சர்வதேச பள்ளி, கேரளா நீட் அகாடமி, காலை 10:00 மணி.பர்னிச்சர் மற்றும் லைப் ஸ்டைல் தயாரிப்புகள் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கு, வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில், மதுரை, காலை 10:00 மணி.மரக்கன்றுகள் பராமரிப்பு பணி: திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.மருத்துவ முகாம்கை, கால் இயக்கம், பார்வைத்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 8.30 முதல் பகல் 12.30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE