ராமேஸ்வரம் சாலையில் மணல் குவியல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்குவிந்து கிடக்கும் மணலால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறத்திலும் தலா 4 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி சாலையை விரிவுபடுத்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது.இப்பணிக்காக சாலை ஓரத்தில் தோண்டிய பள்ளத்தில் இருந்த மணல், கற்களை சாலை ஓரமாக மேலத்தெரு, துளசி பாவா

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்குவிந்து கிடக்கும் மணலால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறத்திலும் தலா 4 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி சாலையை விரிவுபடுத்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது.இப்பணிக்காக சாலை ஓரத்தில் தோண்டிய பள்ளத்தில் இருந்த மணல், கற்களை சாலை ஓரமாக மேலத்தெரு, துளசி பாவா மடத்தெரு உள்ளிட்ட இடங்களில் குவித்துள்ளனர்.இவ்வழியாக கோயில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில்பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அப்போது, மணல் குவியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்துள்ள மணலை அகற்றிட கலெக்டர் தினேஷ்ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிடவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X