சம்பவம் செய்தி

தமிழ்நாடு

102 மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருவாடானை, திருவாடானை இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். கோடனுார் கண்மாய், மகாசக்திபுரம் கடற்கரை, பண்ணவயல் அத்தானி கண்மாய், வட்டாணம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் மதுவிற்பனை செய்த வட்டாணம் செந்தில் 49, தோட்டாமங்கலம் ஸ்ரீதர் 31, மகாசக்திபுரம் சுப்பிரமணியன் 36, வாணியேந்தல் மருது 26, ஆகியோரை கைது செய்த போலீசார் 102 மதுபாட்டில்களை பறிமுதல்

திருவாடானை, திருவாடானை இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். கோடனுார் கண்மாய், மகாசக்திபுரம் கடற்கரை, பண்ணவயல் அத்தானி கண்மாய், வட்டாணம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் மதுவிற்பனை செய்த வட்டாணம் செந்தில் 49, தோட்டாமங்கலம் ஸ்ரீதர் 31, மகாசக்திபுரம் சுப்பிரமணியன் 36, வாணியேந்தல் மருது 26, ஆகியோரை கைது செய்த போலீசார் 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X