விசாரணை அமைப்புகள் கடமையை செய்கின்றன: நிர்மலா சீதாராமன்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி ஆட்சியில், விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கின்றன. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஏராளமான புகார்கள் வந்த போது, அது
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி ஆட்சியில், விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கின்றன. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஏராளமான புகார்கள் வந்த போது, அது குறித்து விசாரணை நடத்த விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கேரளாவில், இடதுசாரிகளின் ‛பி' டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-202111:24:39 IST Report Abuse
Malick Raja கூடியவிரைவில் விசாரனை நடத்துவது இப்படி அல்ல .. இப்படித்தான் என்று அடுத்தஆட்சியும் கூறும்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
05-ஏப்-202110:14:34 IST Report Abuse
pattikkaattaan நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை ... உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-ஏப்-202109:53:56 IST Report Abuse
S.Baliah Seer எது கடமை?வருடம் பூரா அமலாக்கத்துறை எங்கே போனார்கள்? தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அவர்களை எதிர் காட்சிகள் மீது ஏவிவிவது கேவலமான செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X