சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டியில் ரூ. 74 ஆயிரம் பறக்கும்படை பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டியில் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 74 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். பண்ருட்டி தாசில்தார் ரம்யா தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று ரோந்து சென்றனர். மேல்குமாரமங்கலம் காலனி பகுதியில் தி.மு.க., சார்பில் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின்பேரில், அப்பகுதியில் சென்றபோது வாக்காளர்களுக்கு

பண்ருட்டி : பண்ருட்டியில் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 74 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி தாசில்தார் ரம்யா தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று ரோந்து சென்றனர். மேல்குமாரமங்கலம் காலனி பகுதியில் தி.மு.க., சார்பில் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின்பேரில், அப்பகுதியில் சென்றபோது வாக்காளர்களுக்கு பணம்பட்டு வாடா செய்தவர் ரூ.24 ஆயிரம் 500 ரூபாய் பணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினார்.பண்ருட்டி நகராட்சி விழமங்கலம் பகுதியில் பணம்பட்டுவாடா செய்த விழமங்கலம் விஷ்வா என்பவரிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட விஷ்வாவை பண்ருட்டி போலீசில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X