கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனை

Added : ஏப் 04, 2021
Share
கடலுார் : கடலுார் நகர கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார். ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இந்தாண்டு ஈஸ்டர் பண்டிகையொட்டி கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்டு திருப்பலி,

கடலுார் : கடலுார் நகர கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார். ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இந்தாண்டு ஈஸ்டர் பண்டிகையொட்டி கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்டு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேப் போன்று நகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X