பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள், மக்கள் நலன் காக்கப்படும்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன், இறுதிகட்ட பிரசாரத்தை தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் துவக்கினார். அவர், பேசியதாவது;பண்ருட்டி தொகுதியில் அரசின் திட்டங்களை செயல்படுத்திட மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்கள் நலன் காக்கப்படும். நெல்கொள்முதல் நிலையம், கலைக் கல்லுாரி, தொழில் நுட்ப கல்லுாரி ஏற்படுத்தி தருவேன்'

பண்ருட்டி : பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன், இறுதிகட்ட பிரசாரத்தை தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் துவக்கினார்.

அவர், பேசியதாவது;பண்ருட்டி தொகுதியில் அரசின் திட்டங்களை செயல்படுத்திட மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்கள் நலன் காக்கப்படும். நெல்கொள்முதல் நிலையம், கலைக் கல்லுாரி, தொழில் நுட்ப கல்லுாரி ஏற்படுத்தி தருவேன்' என்றார். அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் கந்தன், நகர செயலர் முருகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, தொரப்பாடி பேரூர் செயலர் கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் நகர செயலர் அர்ச்சுனன், நெல்லிக்குப்பம் பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் முத்துகிருஷ்ணன், தொகுதி செயலர் நந்தகோபால், பா.ஜ., வக்கீல் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர்,

அ.தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாண்டியன், தொழிற்சங்க பாலகிருஷ்ணன், நெல்லிக்குப்பம் முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன், மாவட்ட சிறுபான்மைபிரிவு தாஜீதீன், துணை செயலர் முகமது இஸ்மாயில், நகர ஜெ.,பேரவை செயலர் செல்வம், மாவட்ட மாணவரணி துணை செயலர் முருகன், பாலுார் செல்வராஜ், த.மா.கா., நகர தலைவர் கனகராஜ், தலைமை கழக பேச்சாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், அம்பிகாபதி, இளங்கோ, ஊராட்சி தலைவர் கோவிந்தன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X