பொது செய்தி

தமிழ்நாடு

வானுாரில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான ஆலோசனை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் சட்டசபை தனி தொகுதி மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. வானுார் லட்சுமி திருமண நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவா தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம் வரவேற்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 54 மண்டல

வானுார் : வானுார் சட்டசபை தனி தொகுதி மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

வானுார் லட்சுமி திருமண நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவா தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம் வரவேற்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 54 மண்டல அலுவலர்கள், 163 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.மேலும், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து செல்வது, மீண்டும் எடுத்து வந்து ஒப்படைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X