பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் கல்வித்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி தலைமையில், நேற்று காலை வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்

திண்டிவனம் : திண்டிவனத்தில் கல்வித்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி தலைமையில், நேற்று காலை வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கொத்தமங்கலம் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தண்டபாணி, வால்ட்டர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., அலுவலர் மோகன், ஜெ.ஆர்.சி., மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணிய பாரதி, சாரண சாரணியர் செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X