மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா

Added : ஏப் 04, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 113 பேர் இறந்தனர். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று நடந்த பரிசோதனையில், புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 113 பேர் இறந்தனர். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று நடந்த பரிசோதனையில், புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15,609 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 15,324 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X