பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. மாதந்தோறும், அமாவாசையை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள், பைரவருக்கு உகந்தது, என்பது ஐதீகம்.அந்நாளில், பக்தர்கள், பைரவருக்கு சிறப்பு வழிபாடு, பரிகாரம் செய்வர்.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

மாதந்தோறும், அமாவாசையை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள், பைரவருக்கு உகந்தது, என்பது ஐதீகம்.அந்நாளில், பக்தர்கள், பைரவருக்கு சிறப்பு வழிபாடு, பரிகாரம் செய்வர்.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளை பூசணி வைத்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் பரிகாரம் செய்தனர்.

காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது.பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X