பொது செய்தி

இந்தியா

'கீதா பிரஸ்' தலைவர் காலமானார்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வாரணாசி: 'கீதா பிரஸ்' தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87, காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோக்காபூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ். பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார்

வாரணாசி: 'கீதா பிரஸ்' தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87, காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோக்காபூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ். பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X