மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Added : ஏப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி முதன்மையர் சரவணபாபு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார்.கோவை குமரகுரு கல்லுாரி செயல் அதிகாரி முனியசாமி, கல்லுாரி முன்னாள் முதல்வர் சுந்தரம் ஆகியோர் பேசினர். முதன்மையர் உமாபதி நன்றி கூறினார். அருட்செல்வர் கல்வி உதவித்தொகை,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி முதன்மையர் சரவணபாபு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார்.கோவை குமரகுரு கல்லுாரி செயல் அதிகாரி முனியசாமி, கல்லுாரி முன்னாள் முதல்வர் சுந்தரம் ஆகியோர் பேசினர். முதன்மையர் உமாபதி நன்றி கூறினார். அருட்செல்வர் கல்வி உதவித்தொகை, 14 லட்சம் ரூபாய், 223 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X