பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலர்களுக்கு இன்று ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 380 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,824 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம், ஜி.வி.ஜி., கல்லுாரியில், நடந்தது.அதே போல், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 357 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,712 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில் பயிற்சி நடந்தது. தேர்தல் நடத்தும் போது
 அலுவலர்களுக்கு இன்று ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு

உடுமலை:உடுமலை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 380 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,824 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம், ஜி.வி.ஜி., கல்லுாரியில், நடந்தது.அதே போல், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 357 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,712 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில் பயிற்சி நடந்தது. தேர்தல் நடத்தும் போது அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், ஏஜன்ட்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் ஓட்டு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.இன்று, இறுதி கட்ட பயிற்சியும், ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X