அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உதயநிதியின் எதிர்காலத்தில் ஸ்டாலின் உறுதி': பா.ஜ., மேலிட பொறுப்பாளர்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'பிரதமர் மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். ஸ்டாலினோ, அவரின் மகன் உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த, அவரது டுவிட்டர் பதிவு:l தமிழ் மக்களே, பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். தி.மு.க.,வின் உரிமையாளர்

சென்னை: 'பிரதமர் மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். ஸ்டாலினோ, அவரின் மகன் உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த, அவரது டுவிட்டர் பதிவு:l தமிழ் மக்களே, பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். தி.மு.க.,வின் உரிமையாளர் ஸ்டாலின், உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார். தேர்வு உங்களுடையதுl தி.மு.க., - எம்.பி.ராசா, முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாயை தவறாக பேசி, தமிழ் பெண்களை அவமதித்தார். இது, எதிர் கட்சியில் இருக்கும் போது, தி.மு.க.,வின் ஆணவம். குண்டர்கள் ஆட்சிக்கு வந்து, பெண்களை துஷ்பிரயோகம் செய்ய விரும்புகிறீர்களா... தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஓட்டளிக்கவும்.இவ்வாறு, சி.டி.ரவி பதிவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
05-ஏப்-202108:06:57 IST Report Abuse
Milirvan /// தி.மு.க.,வின் உரிமையாளர் ஸ்டாலின்,/// சுரீர்.. சுருக்.. ஹா.. ஹா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X