சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கையில் இருந்து ஊடுருவல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கையில் நடந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க இரு தமிழர்கள் கள்ளப் படகில் தனுஷ்கோடி ஊடுருவினர்.இலங்கை மன்னாரில் இருந்து ஒரு படகில்6 பேர் புறப்பட்டு நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை ஊடுருவினர். படகில் இருந்து இருவரை மட்டும் இறக்கிவிட்டு மற்றவர்கள் அப்படகில் இலங்கை திரும்பி சென்றனர்.இவர்களை அங்குள்ள மீனவர்கள் பிடித்து தனுஷ்கோடி மரைன் போலீசாரிடம்

ராமேஸ்வரம் : இலங்கையில் நடந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க இரு தமிழர்கள் கள்ளப் படகில் தனுஷ்கோடி ஊடுருவினர்.

இலங்கை மன்னாரில் இருந்து ஒரு படகில்6 பேர் புறப்பட்டு நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை ஊடுருவினர். படகில் இருந்து இருவரை மட்டும் இறக்கிவிட்டு மற்றவர்கள் அப்படகில் இலங்கை திரும்பி சென்றனர்.இவர்களை அங்குள்ள மீனவர்கள் பிடித்து தனுஷ்கோடி மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாதேஸ்20, பிரதாபன்26, என தெரிந்தது.இவர்களை, மார்ச் 27ல் யாழ்ப்பாணம்வாதரவத்தை சேர்ந்த சந்திரகோபாலன் என்பவரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு போலீசார்தேடி வந்தனர்.

இதில் தப்பிக்க ஏப்.,3ல்மன்னாரில் இருந்து கள்ளப்படகில் தனுஷ்கோடி ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது.இருவர் மீதும் தனுஷ்கோடி போலீசார்பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்துவிசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X