சம்பவம் செய்தி

தமிழ்நாடு

150 மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை எஸ்.ஐ. சுதர்சன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தோட்டாமங்கலம் விலக்கு ரோடு, பெரியகீரமங்கலம், சின்னக்கீரமங்கலம் வயல்காட்டு பகுதியில் மதுவிற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.ஓடைக்கால் கணேசன் 37, சாந்திபுரம் பன்னீர்செல்வம் 38, தினையத்துார் செல்வம்40, மூவரையும் கைது செய்து 150 மதுபாட்டில்களை பறிமுதல்

திருவாடானை : திருவாடானை எஸ்.ஐ. சுதர்சன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தோட்டாமங்கலம் விலக்கு ரோடு, பெரியகீரமங்கலம், சின்னக்கீரமங்கலம் வயல்காட்டு பகுதியில் மதுவிற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.ஓடைக்கால் கணேசன் 37, சாந்திபுரம் பன்னீர்செல்வம் 38, தினையத்துார் செல்வம்40, மூவரையும் கைது செய்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X