பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சன்னதி முன்புறமுள்ள ஷேத்திர காலபைரவருக்கு நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மூலவருக்கு பால், பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சன்னதி முன்புறமுள்ள ஷேத்திர காலபைரவருக்கு நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.

மூலவருக்கு பால், பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.நுாற்றுக்கணக்கான பெண்கள் நெய் விளக்கு ஏற்றினர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X