ஆசிய பெண்ணுக்கு அவமதிப்பு| Dinamalar

ஆசிய பெண்ணுக்கு அவமதிப்பு

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 04, 2021
Share
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில், கடந்த, 30ம் தேதி, புறநகர் ரயிலில் ஆசிய வம்சாவளி பெண் ஒருவர், தன் மூன்று குழந்தைகளுடன் பயணித்தார். அப்போது, இனவெறி பிடித்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த பெண்ணை, கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அவர் மீது எச்சில் துப்பியும், அவரது மொபைல் போனை வெளியே எறிந்தும் மோசமான செயல்களில் ஈடுபட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில், கடந்த, 30ம் தேதி, புறநகர் ரயிலில் ஆசிய வம்சாவளி பெண் ஒருவர், தன் மூன்று குழந்தைகளுடன் பயணித்தார். அப்போது, இனவெறி பிடித்த, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த பெண்ணை, கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அவர் மீது எச்சில் துப்பியும், அவரது மொபைல் போனை வெளியே எறிந்தும் மோசமான செயல்களில் ஈடுபட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை, தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X