திருவாடானை : எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது வெள்ளையபுரம்-சிறுகம்பையூர் சாலையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யபட்டது. கே.கிளியூர் ராமு 73, என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்த பணம் 8290ஐ பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement