கப்பல் விபத்து: 17 பேர் மாயம்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், கடற்பகுதியில் நேற்று, மீன்பிடி கப்பல் மீது, சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 32 பேருடன் சென்ற அந்த மீன்பிடி கப்பல், கடலில் கவிழ்ந்தது. பின், தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், கடலில் தத்தளித்த, 15 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 17 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணிகள்

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், கடற்பகுதியில் நேற்று, மீன்பிடி கப்பல் மீது, சரக்குக் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 32 பேருடன் சென்ற அந்த மீன்பிடி கப்பல், கடலில் கவிழ்ந்தது. பின், தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், கடலில் தத்தளித்த, 15 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 17 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X