நிர்வாண வீடியோ: கும்பல் கைது

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021
Share
Advertisement
துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நிர்வாணமாக பெண் நிற்கும் 'வீடியோ' ஒன்று, சமூக வலை தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததும், அந்த வீடியோவை பகிர்ந்த கும்பல் மீது, வழக்குப்பதிவு செய்து, கைது செயயப்பட்டனர். இந்த குற்றச் செயலுக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என

துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நிர்வாணமாக பெண் நிற்கும் 'வீடியோ' ஒன்று, சமூக வலை தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததும், அந்த வீடியோவை பகிர்ந்த கும்பல் மீது, வழக்குப்பதிவு செய்து, கைது செயயப்பட்டனர். இந்த குற்றச் செயலுக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X