சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனரா வங்கி பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர்: விருதுநகரில் கனரா வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையில் இருந்து திருமங்கலம், விருதுநகர் வழியாக கனரா வங்கி ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்தை எடுத்து கொண்டு பொறுப்பாளர் விஜயரங்கன் தலைமையில் டிரைவர் செல்வகணேஷ் ஓட்டி வந்தார். வழியில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம்

விருதுநகர்: விருதுநகரில் கனரா வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையில் இருந்து திருமங்கலம், விருதுநகர் வழியாக கனரா வங்கி ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்தை எடுத்து கொண்டு பொறுப்பாளர் விஜயரங்கன் தலைமையில் டிரைவர் செல்வகணேஷ் ஓட்டி வந்தார். வழியில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பினர்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பி விட்டு திரும்பினர். அப்போது பறக்கும்படை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சோதனை நடத்தினார். உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.60 லட்சம் பறிமுதல் செய்து தாசில்தார் சிவஜோதி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X