இன்றைய நிகழ்ச்சி (ஏப். 5)

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கயிறுகுத்து, அக்கினிசட்டி, அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், ஏற்பாடு: விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை

ஆன்மிகம்

கயிறுகுத்து, அக்கினிசட்டி, அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், ஏற்பாடு: விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.

சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.

சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.

சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி,

சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, கருப்பசாமி கோயில், சிவகாசி.சிறப்பு வழிபாடு, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி.

விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி. விசேஷ அலங்காரம், காலை 9:00 மணி, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி.

சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசிசிறப்பு பூஜை, காலை 9:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.

மண்டல பூஜை, 8:00 மணி, ராதா கிருஷ்ணர் கோயில், ஐ.என்.டி.யு.சி., நகர், ராஜபாளையம்.ஒன்பதாம் நாள் திருவிழா,அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம், இரவு 7:00 மணி, சக்தி மாரியம்மன் கோயில், திருத்தங்கல்.அபிஷேகம், காலை 6:45மணி, சிறப்பு பூஜை காலை 7:15 மணி, அன்னை பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி.

அபிஷேகம், காலை 6:45 மணி, மாரியம்மன் கோவில், சிவகாசி.சிறப்பு பூஜை, 8:00 மணி, கடை கோயில், சிவகாசி.அபிஷேகம், காலை 7 :30 மணி முப்பிடாரி அம்மன் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, 8:30 மணி, காசி விஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, 8:00 மணி ,சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் , சிவகாசி.

சிறப்பு பூஜை 7:45 மணி, அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை 7:45 மணி , அருள்மிகு வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பேச்சியம்மன் கோவில், சிவகாசி.

பூக்குழித்திருவிழா, அம்மன் மண்டபம் எழுந்தருளல், காலை 10:00 மணி, வீதியுலா இரவு 10:00 மணி, பெரியமாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.பொதுபுத்தக கண்காட்சி, காலை 9:00 மணி- இரவு 9:00 மணி வரை, காந்தி கலை மன்றம், ராஜபாளையம். ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம்.

யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X