பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா; புகார் தெரிவிக்க வசதி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர் : மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்களை தெரிவிக்க 'சி விஜில்' செயலி பயன்பாட்டில் உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கல், பணம் பதுக்கி வைத்தல் போன்ற விதிமீறல்களை புகைப்படமாக அல்லது வீடியோவாக பதிவேற்றம் செய்து அனுப்பினால் உடன் நடவடிக்கை

விருதுநகர் : மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்களை தெரிவிக்க 'சி விஜில்' செயலி பயன்பாட்டில் உள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கல், பணம் பதுக்கி வைத்தல் போன்ற விதிமீறல்களை புகைப்படமாக அல்லது வீடியோவாக பதிவேற்றம் செய்து அனுப்பினால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1800 425 2166, 04562 252100ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X