பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.பி.எஸ்., பொருத்தும் பணி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நடந்தது. ஏழு தொகுதிகளில் மண்டல அலுவலர்களின் 210 வாகனங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் 196 வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளது. இவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் வாயிலாக

விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நடந்தது. ஏழு தொகுதிகளில் மண்டல அலுவலர்களின் 210 வாகனங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் 196 வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளது. இவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் வாயிலாக கண்காணிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X