பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் விடுமுறை: மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
மூணாறு: தொடர் விடுமுறையால் கேரளா மூணாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.கொரோனாவால் முடங்கிய சுற்றுலா பயணிகளின் வருகை மூணாறில் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. ஊரடங்கு தளர்வுகளால் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.புனித வெள்ளி, ஈஸ்டர் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் அதிகளவில் மூணாறில் குவிந்தனர். இதனால் சுற்றுலா

மூணாறு: தொடர் விடுமுறையால் கேரளா மூணாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.கொரோனாவால் முடங்கிய சுற்றுலா பயணிகளின் வருகை மூணாறில் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. ஊரடங்கு தளர்வுகளால் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.புனித வெள்ளி, ஈஸ்டர் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் அதிகளவில் மூணாறில் குவிந்தனர். இதனால் சுற்றுலா பகுதிகள் களை கட்டின. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரி செய்தனர்.--------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X