பொது செய்தி

தமிழ்நாடு

குறைகிறது பருப்பு விலை உயர்கிறது பாமாயில்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர: விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகள் விலை குறைந்தும், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.50 அதிகரித்து ரூ.2700, நல்லெண்ணெய் ரூ.3700, சன்பிளவர் எண்ணெய் ரூ.100 அதிகரித்து ரூ.2800, பாமாயில் ரூ.40 அதிகரித்து ரூ.2070, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.4200க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ சர்க்கரை ரூ.20 குறைந்து

விருதுநகர: விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகள் விலை குறைந்தும், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.50 அதிகரித்து ரூ.2700, நல்லெண்ணெய் ரூ.3700, சன்பிளவர் எண்ணெய் ரூ.100 அதிகரித்து ரூ.2800, பாமாயில் ரூ.40 அதிகரித்து ரூ.2070, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.4200க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ சர்க்கரை ரூ.20 குறைந்து ரூ.3480, 90 கிலோ பை மைதா ரூ.10 அதிகரித்து ரூ.3530, 55 கிலோ பொரிகடலை ரூ.20 அதிகரித்து ரூ.3900, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.200 குறைந்து ரூ.9000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.500 குறைந்து ரூ.9700, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.7900, உளுந்து லயன் ரூ.100 குறைந்து ரூ.8100க்கு விற்கப்படுகிறது.பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.100 குறைந்து ரூ.7200, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.9500, மசூர் பருப்பு பருவட்டு ரூ.200 குறைந்து ரூ.7500, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.700 குறைந்து ரூ.10,000, பர்மா வகை ரூ.300 அதிகரித்து ரூ.9200, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.400 குறைந்து ரூ.8800க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 குறைந்து ரூ.9400, பட்டாணி பருப்பு ரூ.6300, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.6400, குவிண்டால் நாட்டு வத்தல் ரூ.200 குறைந்து ரூ.12,000-ரூ.12,800, ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.11,500-12,500, முண்டு வத்தல் ரூ.20,000-ரூ.25,000, மல்லி நாடு 40 கிலோ ரூ.4200-5000க்கு விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X