அரசியல் செய்தி

தமிழ்நாடு

3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி பன்னீர் செல்வம் நம்பிக்கை

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். 3வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்'' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறினார்.முன்னதாக பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் வரசித்தி விநாயகர் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் கவுமாரியம்மன் கோயில்களில் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
 3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி பன்னீர் செல்வம் நம்பிக்கை

பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். 3வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்'' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறினார்.

முன்னதாக பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் வரசித்தி விநாயகர் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் கவுமாரியம்மன் கோயில்களில் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.வரதராஜப்பெருமாள் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு அர்ச்சகர் கண்ணன் பரிவட்டம் கட்டினார்.

அவரது பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பெரியகுளம் வந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியவர் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஏப்-202104:35:25 IST Report Abuse
தல புராணம் ஆயாம்மா சாவுலே மர்மம் இருக்குன்னுட்டு "கருமயுத்தம்" நாடகமாடி, பயனிஸ்ஸாமி ஆட்சியை கவுக்க சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக வாக்களித்து, அப்புறம் ஆறுமுகசாமி கமிஷனில் ஏன் வாக்குமூலம் தரல்லன்னு சொல்றியா ??
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஏப்-202104:29:55 IST Report Abuse
தல புராணம் பன்னீர் செல்வம் மீது காக்னிசன்ட் நிறுவனம் 20 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அரசின் லஞ்ச தடுப்பு பிரிவு வழக்கு போட்டு 200 கோடி ரூபாய் அபராதத்தை காக்னிசன்ட் நிறுவனத்திற்கு போட்டு வசூலித்து உள்ளது.. ஆனால் மெகா ஊழல் பீஜேப்பீ லஞ்ச அரசு மணல்மாபியா கொள்ளையருடன் கூட்டணி வைத்து ஊழலை மறைத்து வைத்துள்ளது. வழக்கு கூட பதியவில்லை இங்கு.. இவரெல்லாம் மறுபடி ஆட்சிக்கு வருவாராம்..
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
05-ஏப்-202115:31:54 IST Report Abuse
Srinivas இது பங்குக்கு ஒரு கூவு கூவி வைக்குது....பாவம் கூவிட்டு போகட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X