'பேஸ்புக்' தகவல் திருட்டு

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021
Share
Advertisement
நியூயார்க்: சமூக வலைதளமான, 'பேக்புக்'கை, உலகம் முழுதும், 280 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகள், 50 கோடிக்கும் அதிகமானோரின் தகவல்கள், 'ஆன்லைன்' வலைதளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 106 நாடுகளைச் சேர்ந்த பயனாளிகளின், தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐ.டி.,க்கள், முழு பெயர், இடம், பிறந்தநாள்

நியூயார்க்: சமூக வலைதளமான, 'பேக்புக்'கை, உலகம் முழுதும், 280 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகள், 50 கோடிக்கும் அதிகமானோரின் தகவல்கள், 'ஆன்லைன்' வலைதளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 106 நாடுகளைச் சேர்ந்த பயனாளிகளின், தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐ.டி.,க்கள், முழு பெயர், இடம், பிறந்தநாள் தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட அந்த தகவல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X