சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
போத்தனூர்:போத்தனூரை அடுத்த வெள்ளலூர் நாவலர் வீதியை சேர்ந்தவர் விமல், 31. இவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு, 12வது வார்டு அ.தி.மு.க., தலைவர் ராமலிங்கம், 65, அன்பு சரண், 54, பாலாஜி, காளிமுத்து, குட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர், நேற்று முன்தினம் தேர்தலில் ஓட்டுப்போட, 2000 ரூபாய் கொடுப்பதாக, போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசாரிடம், ராமலிங்கம், அன்பு

போத்தனூர்:போத்தனூரை அடுத்த வெள்ளலூர் நாவலர் வீதியை சேர்ந்தவர் விமல், 31. இவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு, 12வது வார்டு அ.தி.மு.க., தலைவர் ராமலிங்கம், 65, அன்பு சரண், 54, பாலாஜி, காளிமுத்து, குட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர், நேற்று முன்தினம் தேர்தலில் ஓட்டுப்போட, 2000 ரூபாய் கொடுப்பதாக, போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசாரிடம், ராமலிங்கம், அன்பு சரண் ஆகியோர் சிக்கினர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டு, விசாரிக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட ஆறு பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X