பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்களின் நம்பிக்கையும் பெண்களின் நம்பிக்கையும்!

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:சட்டசபை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. கோவையை பொறுத்தவரையில், தமிழக மக்களால் உற்றுப்பார்க்கப்படும் தொகுதியாக, கோவை தெற்கு தொகுதி உள்ளது.பிரசாரம் ஓய்ந்த நிலையில், இத்தொகுதியின் வேட்பாளர்கள் பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் என்ன மனநிலையில் உள்ளனர்?வானதிசீனிவாசன்: வெற்றி வாய்ப்பு பிரகாசமாக

கோவை:சட்டசபை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. கோவையை பொறுத்தவரையில், தமிழக மக்களால் உற்றுப்பார்க்கப்படும் தொகுதியாக, கோவை தெற்கு தொகுதி உள்ளது.பிரசாரம் ஓய்ந்த நிலையில், இத்தொகுதியின் வேட்பாளர்கள் பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் என்ன மனநிலையில் உள்ளனர்?வானதிசீனிவாசன்: வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தெற்கு தொகுதி மக்களிடம் நெருக்கத்தையும், நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். என்னை பெண்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு, முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர்.கமல்ஹாசன்: தொகுதிக்குள் செல்லுமிடமெல்லாம் 'நீங்க ஜெயிச்சாச்சு, ஜெயிச்சாச்சு'ன்னு சொல்றாங்க, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் என்னை நம்புகின்றனர். இளம் பெண்களும், மகளிரும் நீங்க எம்.எல்.ஏ.,வாயிட்டீங்கன்னு சொல்வது அளவில்லா மகிழ்ச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X